யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை முழுவதும் மழையுடன் கூடிய வானிலையே நிலவும். காற்று சுழற்சி யாழ்ப்பாண நிலப்பரப்பின்மீது ஏறும்போது மழை ஓய்ந்துவிடும். வெள்ளப்பாதிப்புக்கு சாத்தியமில்லை. விவசாயிகள் சற்று கவனம் எடுத்தால் போதுமானது.
Post Top Ad
Wednesday, 11 December 2024
Tags
# News
# Srilanka

About Nelli kuddy
தமிழ்த் தேசியம் நீங்கள் எதிர்பார்க்கும் கற்பனையிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. இரத்த சரித்திரங்களை மட்டும் கொண்டதல்ல அது. அநீதிக்கெதிரான போராட்டங்களை மட்டும் முன்னெடுப்பதற்கு குத்தகைக்கு விடப்பட்டதுமல்ல. அது ஒரு யாகம். சிறுக செதுக்கும் சிற்பக்கலை.
Srilanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment