சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 8 April 2024

சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்!



சூரிய கிரகணங்களின் போது தான் கடந்த காலங்களில் பூமியில் சில முக்கிய சில விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


அதில் ஒன்று, பொது சார்பியல் கோட்பாடு(General relativity) இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கண்டறியப்பட்டதுடன் ஆர்தர் எடிங்டன்(Arthur Eddington) எடுத்த புகைப்படத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அதேவேளை, 1866 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் பதிவின் போது ஹீலியம் வாயு கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், சந்திர கிரகணத்தின் மூலமாகவே பூமியில் வளைந்த நிழலை பார்த்து அரிஸ்டோட்டில் பூமி தட்டையானது இல்லை என்றும் வட்டமானது என்றும் நிருபித்துள்ளார்.


சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள் | Total Solar Eclipse Today Discoveries


இந்நிலையில், 2024 முதலாவது சூரிய கிரகணம் இன்று(08) வட அமெரிக்கா முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் இது ஒரு அரிதான கிரகணமாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here