கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை இன்று (27.02.2024) அதிகரிப்பையே பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,550 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 161,850 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment