மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 25 February 2024

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

 



மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க கூறுகிறார்.


ஒவ்வொரு மரக்கறிகளுக்கும் 500 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது என்கிறார்.


பேலியகொட மெனிங் சந்தை நேற்று போயதினம் என்பதால் மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் இன்று (24) வணிக வளாகம் திறக்கப்படும் என்றும், கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 முதல் 2500 ரூபாய் வரையில் இருந்த ஒரு கிலோ  கெரட் தற்போது 300 ரூபாயாக குறைந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here