ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 17 December 2023

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

 




ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.



இந்த சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.



ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.



இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here