ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 1 December 2023

ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சில பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.


 இன்று (01) முதல் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம்,  திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆதீரா)


 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here