அனுராதபுரம் :வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 11 December 2023

அனுராதபுரம் :வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ!

 




அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.




தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.




தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை

 வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here