நள்ளிரவு முதல் லங்கா சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 28 December 2023

நள்ளிரவு முதல் லங்கா சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

 




லங்கா சதொச நிறுவனம் நடைமுறைக்கு வரும் வகையில், 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.


இந்த விலைக் குறைப்பானது இன்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருட்களின் விலை
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பொருள் புதிய விலை விலை 

டின் மீன்  
475 
உருளைக்கிழங்கு
 280 
சிவப்பு அரிசி
175 
சிவப்பு பருப்பு 
309 
வெள்ளை நாட்டு அரிசி
 206 
வெள்ளை அரிசி 
199


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here