அரச சேவை மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.
நாளைய தினம் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தீர்வு கிடைக்காவில்லை என்றால் சுகயீன விடுப்பு அறிக்கையை ஒரே நாளில் முடிக்க முடியாது என அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment