முன்பள்ளி மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 7 December 2023

முன்பள்ளி மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு


இந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார்.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here