நாட்டின் பாடசாலை மாணவர்கள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கு 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05)கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment