நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று 21 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையானது அதன் எதிர்கால நன்மைகள் மற்றும் எதிர்கால வகிபாகங்களை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமான 2023 இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆதீரன்
No comments:
Post a Comment