(செய்தியாளர் ஆதீரன்)
யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து நேற்று 19 ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலை சந்திக்கு சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பற்றைக்குள்ளேயே சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ள நிலையில் சடலம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment