பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த ரோகித் சர்மா- வைரலாகும் புகைப்படம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 17 November 2023

பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த ரோகித் சர்மா- வைரலாகும் புகைப்படம்!

2023-ம் ஆண்டு நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது. இந்த போட்டி வருகிற 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.


உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாடப் புத்தகத்தில் ரோகித் குறித்தான பாடம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 









No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here