ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 27 November 2023

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!



ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.




இதற்கமைய ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here