ரசிகர்களுக்கு மட்டும் இலவசம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 18 November 2023

ரசிகர்களுக்கு மட்டும் இலவசம்!

 


சினிமா பிரபலங்கள் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அது மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிவிடும்.

அப்படி இப்போது பிரபலம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமான இவர் விரைவில் புதிய திருமண மண்டபம் ஒன்று கட்டப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.


அதோடு அந்த மண்டபம் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்துள்ளார். இவர் தனது அம்மாவிற்கு கோவில் கட்டியுள்ளார், மாற்றுத் திறனாளியாக இருப்பவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்து அவர்களுக்கும் வாழ்க்கை கொடுத்து வருகிறார்.

இந்த விவரங்களை படித்தவுடனே அவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அண்மையில் வெளியான ஜிகர்தண்டா 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் தான்.

தனது அம்மா பெயரில் கட்டப்போகும் இந்த திருமண மண்டபம் அமையும் இடத்தை பார்த்து விட்டதாகவும் அந்த மண்டபம் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here