கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனவின் போது ரசீத்து வழங்கப்படவில்லை எனில் 1977 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment