நாட்டில் முதன் முறையாக வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 30 November 2023

நாட்டில் முதன் முறையாக வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை!




இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



 எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.



சில கடைகளில் சாதாரண தரமான எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.



மேலும், எலுமிச்சை பழம் விலை அதிகரித்துள்ள நிலையில்,வல்லாரை கீரையின் விற்பனையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கொழும்பில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் இதன் விலைகள் கட்டுப்பாடின்றி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 

 

ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here