மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கபப்ட்டவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment