அனுமதியற்ற தடுப்பூசி உபயோகம் : நால்வர் விளக்கமறியலில்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 November 2023

அனுமதியற்ற தடுப்பூசி உபயோகம் : நால்வர் விளக்கமறியலில்!

 


சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உட்பட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிவர்ரும்  நவம்பர் 29 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நெரான் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


(செய்தியாளர் ஆதிரா)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here