இதன் போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான எட்டு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன்
மேலும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மீட்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment