இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென கடலில் விழுந்ததை அடுத்து ஏற்பட்ட அனர்த்தம் விமானத்திலிருந்த இராணுவத்தினரின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹவாய் நாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் விமானப்படை சமீபத்தில் விமான பயிற்சியில் ஈடுபடும் போது திடீரென விமானம் தரையிறங்கிய போது பாதை மாறி கடலில் விழுந்தது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்கள் கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது.
விமானப்படை தளத்தில் இராணுவ விமானம் திடீரென பாதை மாறி கடலில் விழுந்தது ஏன் என்பது குறித்து ஹவாய் இராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment