யாழ்.பொன்னாலை சந்திக்கு அருகில் உள்ள சிறு பற்றைக்குள்ளிருந்து ஆண் ஒருவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment