இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு சுதந்திரமான தனித்துவமான இளைய ஊடகம். தமிழ்த்தேசிய எழுச்சிக்கானதும் பொருளாதார மேம்பாட்டுக்கானதும் கல்வி அறிவியல் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கானதுமான முன்னெடுப்புக்களுக்காக பக்கபலமாக நின்றுழைக்கும் இது சமவேளையில் தமிழ் சமூகத்தின் சமூக நீதிக்கெதிராக உள்ளும் புறமும் உருவாக்கப்படும் அனைத்து அநியாயங்களையும் தட்டிக்கேட்கும் சுட்டெரிக்கும். தமிழ் சமூக ஆர்வலர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து பயணிப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
Learn More →
No comments:
Post a Comment