இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 15.22% என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இது 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment