2023/2024கால போகத்தில் விவசாயிகளுக்கு மானியமாக 1ஹெக்டேயருக்கு 15000.00 ரூபா வீதம் 1ஆம் கட்டமாக 10.11.2023 ஆம் திகதி 2730 விவசாயிகளுக்கு 2792.6463 ஹெக்டேயருக்கு 41,889,694.50 ரூபாவும் 13.11.2023 ஆம் திகதி 3030 விவசாயிகளுக்கு 3035.8627 ஹெக்டேயருக்கு 45,537,940.50 ரூபாவும் விவசாயிகளது வங்கி கணக்கிற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வைப்பிலிடப்பட்ட பணத்தொகை தொடர்பான விபரங்களை https://www.agrarian.lk/ எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
மற்றும் 2023/2024 பெரும்போகத்தில் நெற்செய்கை மேற்கொண்டு இதுவரை பதிவினை மேற்கொள்ளாத விவசாயிகள் உரிய கமநல சேவை நிலையங்களில் பதிவினை மேற்கொள்ளவும்.
தகவல்
கமநல அபிவிருத்தி திணைக்களம்.
No comments:
Post a Comment