இலங்கை புதிய எரிபொருள் நிறுவனம்: 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 21 November 2023

இலங்கை புதிய எரிபொருள் நிறுவனம்: 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம்!

 


அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI)   110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


"RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.  

 ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here