சர்வதேச நீரிழிவு முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்
போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன
அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை ஒரு விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்,
No comments:
Post a Comment