1993 நவம்பர் மாதம் 13 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித யாக்கப்பர் ஆலயத்தின் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலின் போது உயிர் இழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுஉயிரிழந்தோரின் திருவுருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment