இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் இன்று காலமானார்.
கடந்த சில வருடங்காக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நுரெலியாவில் உள்ள தனது வீட்டில் இன்று காலை காலமானார்.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment