டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத் தாபனம் திருத்தம் செய்துள்ளது. இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளுது.
தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் டீசல், திருத்தம் செய்யப்ட்ட விலைக்கு அமைவாக 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், திருத்தப்பட்ட விலைக்கு அமைய 365 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment