தனுஷ்க குணதிலக சார்பில் இரண்டாவது பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 14 November 2022

தனுஷ்க குணதிலக சார்பில் இரண்டாவது பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை பெற்றுக் கொள்வதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 


பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய குற்றச்சாட்டில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டு, அவுஸ்ரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here