தமிழ் சங்கு கலை இலக்கிய விருது விழாவில் டான் தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் நிகழ்ச்சி நெறியாளருமான மாலினி அஜந்தனுக்கு சிறந்த ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் சங்கு கலை இலக்கிய விருது விழா 2022 நிகழ்வில் துறை ரீதியாக சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கிவைக்கப்பட்ட நிலையில் ஊடக பரப்பில் சிறப்பாக செயற்படும் டான் தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளர் மாலினி அஜந்தனுக்கு சிறந்த ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment