இன்றைய தினம் யாழ்.மாநகர சபை நடாத்தும் “முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி – 2022”
நிகழ்வில் கணிசமான மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் மிகவும் ஆர்வமாக பங்குபற்றியுள்ளனர்,
இப்போட்டியின் தொடர்ச்சி நாளைய தினமும் நடைபெற்று வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது,.
No comments:
Post a Comment