எரிபொருள் விலை குறித்து எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

எரிபொருள் விலை குறித்து எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

 நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


அண்மையில் எரிபொருளின் விலை திருத்தப்பட்ட காரணத்தால் நாளை மறுதினம் மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


எரிபொருள் வழங்குனர்களுடன் புதிய முறைமைக்கு உடன்பட்டதன் பின்னர், கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here