ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடியுடனான நிறுவனமான எமிரேட்ஸ், இலங்கைக்கான மற்றுமொரு விமான சேவையை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்கும் இடையிலான குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment