இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு பணவனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment