தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிள் -முச்சக்கரவண்டி நேருக்கு நேர்மோதி விபத்து! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிள் -முச்சக்கரவண்டி நேருக்கு நேர்மோதி விபத்து!

 காங்கேசன்துறை தாவடிச்சந்தியில் முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்


,விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்,










No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here