இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர், யாழ்ப்பாணம் வடமராட்சிக்கு விஜயம் - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர், யாழ்ப்பாணம் வடமராட்சிக்கு விஜயம்

 இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர், இன்று மதியம் 11:45 மணியளவில், யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு, விஜயம் மேற்கொண்டார்.


தமது குழுவினருடன் விஜயம் செய்த பாகிஸ்தான் தூதுவர், பருத்தித்துறை முனை தொடர்பாக கேட்டறிந்து, நண்பகல் 12:15 மணியளவில், அங்கிருந்து வெளியேறினார்.






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here