படகு கவிழ்ந்து விபத்து: பெண்கள் மூவர் மாயம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 12 November 2022

படகு கவிழ்ந்து விபத்து: பெண்கள் மூவர் மாயம்!

 படகு சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சூரியவௌ – மஹாவலிகடஹார வாவியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


காணாமல் போன பெண்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here