சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் விசேட கலந்துரையாடல் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது
குறித்த செயலர்வில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்,
No comments:
Post a Comment