நாட்டில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் கரையோர பகுதிகளில் மழை பெய்யக்
கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய வளிமண்டளவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குகின்றார் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டளவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஷ்.
No comments:
Post a Comment