அஹங்கம கடற்பகுதியில் முதலை நடமாட்டம் - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

அஹங்கம கடற்பகுதியில் முதலை நடமாட்டம்

 அஹங்கம கடற்பகுதியில் 8 அடி நீள முதலை ஒன்று நடமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் அஹங்கம பொலிஸாருக்கும் மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலகத்திற்கும் பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.


கொக்கல ஓயாவில் சுற்றித் திரியும் முதலை ஒன்று இவ்வாறு கடற்கரைக்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here