தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மட்டக்களப்பு கட்சியின் அலுவகத்தில் இடம்பெற்றது.
நல்லாட்சி அரசின் ஆட்சி காலத்தில் தான் மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது ,இன்று முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் மாகாணசபையினை நடத்துங்கள் என்று ,
ஆகவே மக்களுக்கு எந்த நல்லதும் நடக்க கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு வெளிப்பாடு என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment