இருவது லிட்டர் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் உரும்பிராய் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர் ,
கோப்பாய் பொலிசாரினால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே கைது சம்பவம் இடம் பெற்றுள்ளது,
No comments:
Post a Comment