வவுனியா நகர சபையின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிறைவேறியது - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 14 November 2022

வவுனியா நகர சபையின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிறைவேறியது

வவுனியா நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 


வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று நகரசபையின் வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில், சபை உறுப்பினர்கள் அதனை ஏகமனதாக ஏற்று நிறைவேற்றியிருந்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here