நாட்டில் இன்றும் நாளையும் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் நாளைய தினமும் ஏ,பி,சி,டி,ஈ,எவ்,ஜி,எச்,ஐ,ஜே,கே,எல், பீ, கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஏ,பி,சி,டி,ஈ,எவ், ஜி,எச்,ஐ, ஜே, கே, எல், பீ, கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment