19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்த தீர்மானம் - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்த தீர்மானம்

 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 


இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 


அதேபோன்று, 2025 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் கூட்டாக நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here