பொன்னியின் செல்வன் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம்.
இப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. அதிலும் பிரின்ஸ், சர்தார் என இரண்டு பெரிய படங்கள் வந்தது.
இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூலை தருகிறது. ஆனால், அதையும் தாண்டி பொன்னியின் செல்வன் 220 திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.
மாபெரும் வசூல்
தீபாவளி தினமான நேற்று மட்டுமே இப்படம் ரூ 3.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 220 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
No comments:
Post a Comment